tag:blogger.com,1999:blog-4570377174317190390.post1643993814377202061..comments2023-10-06T14:13:21.544+05:30Comments on சிதறல்கள் ....: வெற்றிப்பதிவு..... நன்றி உறவுகளே!Rameshhttp://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4570377174317190390.post-74996756009532502012010-03-27T14:17:11.321+05:302010-03-27T14:17:11.321+05:30சிறந்த முயற்சி ....
வாழ்த்துகள்.சிறந்த முயற்சி ....
வாழ்த்துகள்.ysasiharanhttps://www.blogger.com/profile/18290028817920255989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-79090433229762561682010-03-23T23:33:49.634+05:302010-03-23T23:33:49.634+05:30நன்றி சதிஷ். யாம் பட்ட கஸ்டம் பிறர் படக்கூடாது என்...நன்றி சதிஷ். யாம் பட்ட கஸ்டம் பிறர் படக்கூடாது என்ற ஒரு எண்ணம் தான்
நன்றிRameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-32777559671515031002010-03-23T23:09:57.284+05:302010-03-23T23:09:57.284+05:30ஒரு சகபதிவராக பெருமைப்படுகின்றேன். உண்மையில் உங்கள...ஒரு சகபதிவராக பெருமைப்படுகின்றேன். உண்மையில் உங்கள் சிந்தையில் இந்த எண்ணம் வந்ததற்கு என் வாழ்த்துக்கள். காரணம் எல்லோரும் இப்படி சிந்திப்பதில்லை சிந்திக்கும் எல்லோரிடமும் செயற்படுத்தும் வசதி வருவதில்லை. உங்களுக்கு அமைந்திருக்கின்றது. நீங்கள் ஒருவருக்கு பணத்தை கொடுப்பதை விட கல்வியை கொடுக்கலாம் என்று பெரியோர் சொல்லி இருக்கின்றார்கள் எனவே உங்கள் செயற்பாடு கல்விக்கானதாக இருக்கின்றது. நிச்சயம் இவை மென்மேலும் வெற்றியுற என் வாழ்த்துக்கள்.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-79470045230781392452010-03-23T22:19:41.156+05:302010-03-23T22:19:41.156+05:30நன்றி சுபாங்கன்நன்றி சுபாங்கன்Rameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-73826908702428620762010-03-23T22:19:27.100+05:302010-03-23T22:19:27.100+05:30நன்றி கலா.. (அக்கறை என்று வரவேண்டும்)நன்றி கலா.. (அக்கறை என்று வரவேண்டும்)Rameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-27702024033704748342010-03-23T18:15:29.599+05:302010-03-23T18:15:29.599+05:30வாழ்த்துகள்!!!வாழ்த்துகள்!!!Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-20357170582713717242010-03-23T15:48:48.997+05:302010-03-23T15:48:48.997+05:30சமூக,குடும்பநல...அக்கரையுடன் உழைக்கும்
இளையரே!! நன...சமூக,குடும்பநல...அக்கரையுடன் உழைக்கும்
இளையரே!! நன்றி உங்கள் உண்மையான
ஊக்கத்துக்கும்,உழைப்புக்கும்.Kalahttps://www.blogger.com/profile/08920061072784759229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-33037541057057877392010-03-23T14:56:05.281+05:302010-03-23T14:56:05.281+05:30நன்றி பனித்துளி சங்கர்நன்றி பனித்துளி சங்கர்Rameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-90284076975093237582010-03-23T14:05:00.519+05:302010-03-23T14:05:00.519+05:30பகிர்வுக்கு நன்றி ! வாழ்த்துக்கள் !பகிர்வுக்கு நன்றி ! வாழ்த்துக்கள் !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-973117946832037012010-03-23T13:01:08.330+05:302010-03-23T13:01:08.330+05:30நன்றி யாதவன்.
///எது எப்படி என்றாலும் மாணவர்களின் ...நன்றி யாதவன்.
///எது எப்படி என்றாலும் மாணவர்களின் மனதை உறுதிப்படுத்துதல் வாழ்கையில் நம்பிக்கை ஏற்படுதல் வாழ்க்கை போராடத்துக்கு தயார்படுத்த வேண்டும்.இவைகளே இத்திட்டத்தின் வெற்றி///
இதுவே தற்போதைய நோக்கம். கல்வியில் பொருளாதாரச் சுமை என்பது பெரிதளவில் நம்ம பிள்ளைகளை பாதிக்கிறது. இதனால் இவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் கற்றல் ஒழுங்குகளில் வேகத்தினைக் கூட்டி மன உளச்சலிலிருந்து கொஞ்சமாவது விடுத்தலும் நமது திண்ணம். முதலிரு படிகளைத்தாண்டும் போது அடுத்த படிநிலையில் முன்னேற்றம் காணலாம் இல்லையா Rameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-25500127044698396962010-03-23T12:24:35.435+05:302010-03-23T12:24:35.435+05:30யுத்தத்தினால் சிதறிய குடும்ப கட்டமைப்பும் சமுக கட...யுத்தத்தினால் சிதறிய குடும்ப கட்டமைப்பும் சமுக கட்டமைப்பும் கொண்ட பிரதேசங்களில் வாழும் மாணவர்களின் கல்விக்கு உதவுவது சிறந்த ஒரு திட்டம். இதன் நிலைத்து நிற்க்கும் தன்மை ( Sustainability) என்பது ஜோசிகவேண்டிய விடயம் . சுயதொழில் வாய்ப்பு ஏற்படுத்துவதன் மூலம் நிலைத்து நிற்க்கும் தன்மையை உரிதிப்படுதலாம் அல்லது அரசாங்க திட்டங்கள் உள்ளது ஆனால் நாட்கள் எடுக்கும். இதற்கான ஒரு பொறிமுறையை கண்டுபிடிக்கவேண்டும் . இது ஓவரு குடும்பங்களுக்கும் வித்தியாசப்படும் . மிகவும் வறுமையான குடும்பங்களின் ( Ultra poor family) மீள் எழுச்சி என்பது மிகவும் கடினமானது . எந்த ஒரு நிறுவனமும் அதில் வெற்றி பெறவில்லை .
எது எப்படி என்றாலும் மாணவர்களின் மனதை உறுதிப்படுத்துதல் வாழ்கையில் நம்பிக்கை ஏற்படுதல் வாழ்க்கை போராடத்துக்கு தயார்படுத்த வேண்டும்.இவைகளே இத்திட்டத்தின் வெற்றிகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-87489386164434745772010-03-23T06:43:04.913+05:302010-03-23T06:43:04.913+05:30நன்றி சித்ரா சாதிப்போம்நன்றி சித்ரா சாதிப்போம்Rameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-31277901835833370252010-03-23T06:42:35.373+05:302010-03-23T06:42:35.373+05:30நன்றி பாலாஜி ஐயாநன்றி பாலாஜி ஐயாRameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-81770180736259662722010-03-23T06:42:18.583+05:302010-03-23T06:42:18.583+05:30நன்ற மதுரை சரவணன்நன்ற மதுரை சரவணன்Rameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-55815098240992441092010-03-23T05:15:26.989+05:302010-03-23T05:15:26.989+05:30உங்கள் அக்கறையும், உங்கள் நல்ல உள்ளமும் - உங்கள் ந...உங்கள் அக்கறையும், உங்கள் நல்ல உள்ளமும் - உங்கள் நல்ல முயற்சியில் தெரிகிறது. பாராட்டுக்கள்! தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-54431745084035764332010-03-23T01:04:24.761+05:302010-03-23T01:04:24.761+05:30நல்ல முயற்சி. வாழ்த்துகள்.நல்ல முயற்சி. வாழ்த்துகள்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-76497338966547499012010-03-23T00:22:02.743+05:302010-03-23T00:22:02.743+05:30போற்றுதலுக்குரியது. வாழ்த்துக்கள்போற்றுதலுக்குரியது. வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-71207329980893929372010-03-22T23:36:01.502+05:302010-03-22T23:36:01.502+05:30நன்றி அண்ணாமலையான்நன்றி அண்ணாமலையான்Rameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-16007640409240887732010-03-22T23:20:53.327+05:302010-03-22T23:20:53.327+05:30பாராட்டுக்கள்.பாராட்டுக்கள்.அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.com