நானும் அரசியலில் குதிச்சுட்டேன்... (கமெடி பண்ணலியே எண்டு யாரது முனகுற)..
5 க்கு 360 ஆ... பாவம் மட்டக்களப்பு தமிழர். நான்குக்கு ஒன்று என்ற விகிதத்தில் பாராளுமன்றம் சென்ற வரலாறு மாற்றப்பட இருக்கிறதா....? (செய்தித்தலைப்புக்கள் தான் வேறொண்டுமில்ல)
செய்திகள்:
எதை எதையோ இழந்தோம் என்று வாதிடுபவர்களே இனி எதை இழக்கப்போகிறோம் என்று யோசிக்க முடிகிறதா உங்களால்.... பாராளுமன்றம் செல்லுவதற்காகவா போட்டியிடுகிறீர்கள் இல்லை மானத்தை விற்றுக்கொள்ளவா செயற்படுகிறீர்கள்.
வெற்றிலை எமது பிரதேச பிரதான தொழில்தான் அதற்காக வோட்டு கேட்கும் நீங்க... உண்மையில் உங்களுக்குள்ளே நீங்கள் கேள்வி கேட்டால் உங்களது சொந்த வோட்டைக்கூட ஏதோ ஒரு தமிழ்க்கட்சிக்குப் போடுவீங்கள்.
இதுவரை பழைய விடயங்களை மட்டு குறை கூறி வோட்டுப்பிச்சை கேட்கத்தான் உங்களால் முடிகிறது அதற்காக நீங்கள் சொல்லும் விளக்கம் புதினமானது.
ஒரு வேட்பாளர் கூறியிருக்கிறார் "எங்க ஓரு மட்டுமே போதும் ஒரு எம்.பி யாக." ஏற்றுக்கொள்கிறோம் இதற்கு முன் சென்றவர் என்னத்தைக் கிழித்தார் எண்டு உங்களுக்கு நல்லாத் தெரியும்,அதோட தனி ஓரு ஊரே போது மெண்டால் நீங்கள் ஜே.வி.பி அல்லது ஹெல உறுமைய வில் கேட்டிருக்கலாமே ஏன் சுயேட்சையிலாவது கேட்டிருக்கலாமே...
சொர்ணா அக்கா சொல்லியிருக்கா சம்பந்தப்பட்வர் "என்னை கவனிக்கவில்லை" ..யாம் அவரே அவர பாத்துக்க முடியல அதுக்குள்ள இவவையும் கூட்டிக்கிட்டு.. அப்போ உங்க சொந்த சுய லாபம் கருதித்தான் இறங்கியிருக்கீங்க போல...
இன்றைய செய்தி " இன்றும் நாளையும் த.தே. கூ மட்டக்களப்பில் பிரச்சாரம்."" தலைவர்... பங்குகொள்கிறர்ர். இதுக்கு முன்னாடி மட்டக்களப்பு எண்டா எங்கால எண்டு இவருக்குத தெரியுமோனோ என்னவோ!!!!!. ஆமா இப்படியெல்லாம் "வீடு " வோட்டுக் கேட்ட சரித்திரமே இல்லையே... தமிழ் என்றால் ....
வீடு இறங்கி வீடு செல்லவேண்டிய நிலை.
அடுத்த செய்தி
""புதிதாய் சபை சென்றிருக்கிறோம் இனி மன்றம் வர உங்க முன்றல் வருகிறோம்""
மொத்த்தில் 17 அரசியல் கட்சிகளும் 28 சுயேட்சைகளும் போட்டிஇடும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களே சற்று சிந்தியுங்கள் நாளை தபால் மூல வாக்கு இடம்பெற உள்ளதால் படித்த தனவான்களே! சொந்தம் ஊர் அக்கா பழைய அண்ணன் என்று சொல்லாமல் தமிழ்ர் பிரதிநிதித்துவம் கூட இழக்காமல் மானத்தையாவது காப்பாத்திக்கொள்ள
அபிவிருத்தி நமது நோக்கு
அடைவது நமது இலக்கு
வாக்கு உங்கள் திண்ணம்
வாரீர் வாரீர் ஊர் கூடி
தமிழ் தேர் இழுப்போம்
வாக்களித்து
தமிழ் சேர்ப்போம்
புது வரலாறு படைப்போம்
ஏதோ ஒரு காமெடி பதிவெழுத நெனச்சி கொஞ்சம் சீரியசாகிப்போயிட்ட போல
இதையும் பாருங்க
Wednesday, March 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
ஆ! அரசியல்....
அதுசரி, இங்க தேர்தல் நடக்கப் போகுதா?
எப்ப? :P
என்ன செய்ய....
எல்லாமே இப்பிடி ஆகீற்று....
என்னவோ நடக்கட்டும்.... :(
ஆகா.... கழுவிற மீனுல நழுவிறது நீதான்யா.... ம்ம் என்ன பண்ணுறது இதுவாவது செய்வோம்.
ஆகா ஆ ஊ என்றா கதிரையே தந்துடுவீங்க போல.........
நன்றி சரவணண்.
எங்க ஊர் அரசியலே புரியாது. இதில இது எங்க.
அரசியலாஆஆ.... ஐ ஆம் எஸ்கேப்..:p
ஜனநாயகக்கடமைகளை நிறைவேற்றியாச்சு வர்ட்டா..;)))
வாங்க வானம்பாடி ஐயா தமிழாவது துலங்குமே.....
பவன் இப்படி எல்லோருமே எஸ்கேப்புன்னா தமிழுக்கு என்ன பேர்
Best wishes!
நன்றி சித்ரா...
Dear All,
Are the Muslims are not Tamils speaking people? Why do you people segregate like this? Then you all are not Tamils too, by your same logic. You people supposed to be Hindus or Christians.
Why do you mix up religion with language? Religion is their personal spiritual faith and language starts from lullaby of their mother. The first one can be changed whenever we want but the second one will remains as our identity till the death.
When you are talking about Tamils Community it’s should include all those who speak and having it as their native language.
Therefore, I kindly request you all brothers and sisters do not make any more such segregation, Vote for This is the right way to think. I hope you all will agree to what I am trying to say. Do you agree by brothers and sisters?
Arshad Sinnalebbe
Arshad>>
I agreed in some of lines.
And Think about Muslims Community and Tamils. How about their economy level? and their Education in the past 3 decades.
Now we dont want to segregate or separate Muslims, and we dont need to give a chance to another clash. Now Tamils want to be expanded in their life pattern, because our whole development was washout. this is u can feel it when u r think about others. Now the streamline to build up our people. nothing to do than develop our( Sri lanka - one nation) land.
Dont feel as negatively If we missed this chance batticalao or whole Tamil speaking ppl want to say answer future generation. Sorry if u feel wrong
Post a Comment