Pages

Sunday, May 30, 2010

திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் 2010

எமது  நண்பர் தம்பி சதீஷின் ஆரம்பம்,அசத்தல், தொடரும் வெற்றிப் பயணத்தின் முயற்சியில் சக பதிவர் சதீஷும் சில நண்பர்களும் இணைந்து...
வாருங்க



இது திரை உலகிற்கு பதிவுலகத்தின் விருதுகள்...

கைகோர்ப்போம் வாக்குப்போடுவோம்.....
வாக்களிக்க
இங்க வாங்க

8 comments:

SShathiesh-சதீஷ். said...

உங்கள் ஆதரவிற்கும் பதிவிற்கும் ரொம்ப நன்றி அண்ணா. இந்த படத்தை ஒரு கட்ஜெட்டாக இணைத்ஹ்டு வாக்களிப்பு முடியும்வர ஆதரவு வழங்கவும். நன்றி.

ஹேமா said...

போட்டாச்சு.உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகளும் பாராட்டும்.

தமிழ் மதுரம் said...

வாக்களிச்சிட்டோமில்ல... தொடரட்டும் உங்கள் முயற்சிக்கு..

Ramesh said...

SShathiesh-சதீஷ். said...
::::::
உங்கள் ஆதரவிற்கும் பதிவிற்கும் ரொம்ப நன்றி அண்ணா. இந்த படத்தை ஒரு கட்ஜெட்டாக இணைத்ஹ்டு வாக்களிப்பு முடியும்வர ஆதரவு
வழங்கவும். நன்றி.
::::::::::

வாங்க சதீஷ்
சொன்னதை செய்திட்டோம்ல

Ramesh said...

ஹேமா said...
::::போட்டாச்சு.உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகளும் பாராட்டும்.
::::
நன்றி ஹேமா.. பாராட்டுக்கள் நண்பர்களுக்கே

Ramesh said...

கமல் said...
:::::
வாக்களிச்சிட்டோமில்ல... தொடரட்டும் உங்கள் முயற்சிக்கு..
:::::

நன்றி கமல்

பனித்துளி சங்கர் said...

தொடரட்டும்.
பகிர்வுக்கு நன்றி

பனித்துளி சங்கர் said...

தொடரட்டும்.
பகிர்வுக்கு நன்றி

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு