Pages

Wednesday, November 24, 2010

குடித்துவிட்டுப்போகுது போர்வைக்குள்

துளி
சாரல்
தூறல்

அடைமழை
கூதல்
கண் முழிப்பு
கம்பளிப் போர்வை
காது விழிப்பு

கூரையிலிருந்து
சொட்டுகள்
ஓடுகளில் விரிசல்
........
......
மயான அமைதி
மரம்முறியும் இலை
தழை தலை அசைவு
முரட்டு சங்கீதம்

பெருந்துளி
கூரையிலும்
மண்ணிலும்
தாரைகள்

தலைமாட்டில் அம்மா
"டேய்
டீ சுடுகுது"

தடுமாற்றம்

மழை
குடித்துவிட்டதால்

மனதில் ஓட்டைகள்
மழை ஒழுகட்டும்

போர்வைக்குள்
நான்


7 comments:

கவி அழகன் said...

supper அருமை வாழ்த்துகள்

Chitra said...

மனதில் ஓட்டைகள்
மழை ஒழுகட்டும்

போர்வைக்குள்
நான்


......அருமை

S.T.Seelan (S.Thanigaseelan) said...

ஆகா புதிய முயற்சி உன்மையில் ஒரு சுவை உணர்ந்தேன்...தேன் வாழ்துகள் ரமேஸ்

Bavan said...

வாவ்.. வாசிக்கும் போது ஒரு வேகத்தை உணரமுடிந்தது

கலக்கல் சேர்..:)

ஹேமா said...

றமேஸ்....ஒரு வித்தியாசமான கவிதை.ஒன்றோடொன்று தொடர்பு மாதிரியும் இல்லை மாதிரியும் இருக்கு.நிறையத் தரம் வாசிச்சிட்டேன் !

vanathy said...

super!

Ramesh said...

@@KANA VARO
நன்றி வரோ

@@யாதவன்
நன்றி யாதவ்

@@Chitra
நன்றி சித்ரா

@@Seelan
நன்றிங்கண்ணே

@@Bavan
வேகம் விவேகம்
நன்றி பவன்

@@ஹேமா
நன்றி ஹேமா. கவிதையின் ரசனையை உங்ககிட்டே(குழந்தை நிலா) அதிகம் நுகருகிறேன்.

@@vanathy
நன்றி வானதி

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு