பத்து திங்கள் உன் கருவில்
ஊன்றியதால்தான் இந்த
பிள்ளைத்தாவரம் பூமியில்
காலூன்றியது - இருந்தாலும் உன் அன்புச்
சூரியகதிர்களால் தான்
இன்னமும்
" வாழ்க்கைச் சேர்க்கை " செய்கிறது
ஊன்றியதால்தான் இந்த
பிள்ளைத்தாவரம் பூமியில்
காலூன்றியது - இருந்தாலும் உன் அன்புச்
சூரியகதிர்களால் தான்
இன்னமும்
" வாழ்க்கைச் சேர்க்கை " செய்கிறது
அம்மா ........