கால்கடுக்க
நடந்து நடந்து
வெயில் தெறிக்கத்
தேடித்தேடி
வெடிப்பு விழுந்த
பாறையில்
வீசிய சாரல் மழை
நனைந்தும் நனையாமல்
மண்படையில்
நான்கு
கால்தடங்கள்
இப்போது
எந்தப்புள்ளியில்
என் இருப்பிடம்??
நான்
தொலைந்தது
நெஞ்சை உசுப்பிய
பார்வையிலா
அந்த
ஈரவிழியின்
உள்ளத்திலா
வீணாய் கழித்த நாட்களுக்கு
ஒரு மரம்
நட்டிருந்தால்
இருவரும் சேர்ந்து
காதல் காற்றையாவது...
காதல் மழையிலாவது....
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
ஓகே..
என்னன்னமோ விட்ஜெட். கமெண்ட்பேஜ் லோட் ஆக நேரமெடுக்குது. கவிதை..ம்ம்
அண்ணாமலையான் said...
//ஓகே..//
்ம்ம்ம்
அது
வானம்பாடிகள் said...
///என்னன்னமோ விட்ஜெட். கமெண்ட்பேஜ் லோட் ஆக நேரமெடுக்குது. கவிதை..ம்ம்///
நெட்வேக் புறப்றளம் அப்பா இப்ப ஓகே தானே
ரொம்ப practical ஆக யோசித்து ஒரு கவிதை. நல்லா இருக்குங்க.
நல்லாருக்கு..!!!!
வீணாய் கழித்த நாட்களுக்கு
ஒரு மரம்
நட்டிருந்தால்
இருவரும் சேர்ந்து
காதல் காற்றையாவது...
காதல் மழையிலாவது....
நன்றி பாலா
ரொம்பத்தான் “காதல்” தாகம்
போலும்!!
நல்ல வரிகள் றமேஸ்
என் அன்பான தமிழ் புத்தாண்டு
வாழ்த்துகள் .
நன்றி கலா உங்களுக்கும் இனிய தமிழ்ப் புதுவருட வாழ்த்துக்கள்
Post a Comment