எத்தனையோ தடவைகள்
எதை எதையோ
எழுத நினைத்த போதும்...
எப்படியோ
சொல்ல வேண்டும் என்று
முணுமுணுத்தபோதும்...
காலைச் சுண்டி இழுத்து
கையைப்பிடித்து
தலைமேல் எறி
நெஞ்சு மேல் படர்ந்து
ஆழ ஊடுருவி
மனசு எங்கே
எண்டுணர்ந்து
துருதுருத்து
ஒழிந்து கொள்கிறது...
உண்மையின் வேர்கள்
மெளனித்து....
Wednesday, April 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
உண்மையின் வேர்களும் ஒருநாள் விழுதாகும்.....
SShathiesh-சதீஷ். said...
///உண்மையின் வேர்களும் ஒருநாள் விழுதாகும்.....///
உண்மை தான் சதீஸ்
உண்மையின் வேர்கள்
மெளனித்து...
....... உங்கள் கவிதையில் ஆழமான அர்த்தங்கள், வேர்களாய்......
இதுதான் உண்மையின் உணர்வு றமேஸ்.
Chitra said...
/// ....... உங்கள் கவிதையில் ஆழமான அர்த்தங்கள், வேர்களாய்......
///
நன்றி சித்ரா
ஹேமா said...
//இதுதான் உண்மையின் உணர்வு றமேஸ்.//
சில நிகழ்வுகள் நெஞ்சை அழுத்தியபோது மெளனம் கொள்ளமட்டும் முடிகிறது
நன்றி ஹேமா
நன்றாக இருக்கு
ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...
//நன்றாக இருக்கு//
நன்றி
முதல் வருகை
ஒழிந்து கொள்கிறது...
உண்மையின் வேர்கள்
மெளனித்து\\\\\
சுடு நீர் விட்டுச் சாகடிக்கப்படுகின்றன
உண்மை மர{னித}ம்
நல்ல வரிகள் றமேஸ் நன்றி
Kala said...
/// சுடு நீர் விட்டுச் சாகடிக்கப்படுகின்றன
உண்மை மர{னித}ம்
நல்ல வரிகள் றமேஸ் நன்றி////
நன்றி கலா.. ஒவ்வொரு தடவையும் உயிப்புறும் வாழ்த்துக்களுடன் பின்னூட்டம்.. நன்றி
ஒழிந்து கொள்கிறது...
உண்மையின் வேர்கள்
மெளனித்து,,,,,,,,,,,
உண்மை தான் ....
செந்தில்குமார் said...
நன்றி செந்தில்
Post a Comment