Pages

Monday, April 5, 2010

நம்பிக்கை

இது
அதுவா
இதுவா
....
இல்லை....
ஒன்றுமில்லையா
மனசுக்குள்
எத்தனை தடைவைகள்
சுரக்கும் 'உமிழ்நீர்'
தொண்டைக்குள்
தடுமாறும்
வெளியேற்றவா
விழுங்கிக்கொள்ளவா??

2 comments:

வானம்பாடிகள் said...

ரொம்ப நல்லாருக்குப்பா ரமேஸ்:)

Chitra said...

முடிவெடுக்க முடிந்ததா? நம்பிக்கையே வாழ்க்கை.

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு