ஏதேதோ எழுதத்துடித்த போதும்
உள்மன ஆறுதலின் நீட்சியாய்
கருக்கொண்டது ஒரு
புது நட்பு
நீண்டதொரு
தொலைபேசி
அழைப்பினால்..
நான் இன்னொரு
நானானதா
எனக்குள் இது
அதுவானதா...
மாற்றங்களின் உலகில்
இதுவும் ஒரு மாறுதலா
தூரத்து உறவு
எங்கிருந்தோ
இங்கானதா..
இங்கும் அங்கும்
ஆன இடைவெளி
குறுகிக் குறுகி
வானம் காட்டியது
நட்பு
(படம்:நண்பர் மணிவர்மா கோ.வின் முகப்புத்தகத்தில் இருந்து)
Sunday, July 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
ரமேஸ்…!
தங்களின் புதிய நட்புக்கு வாழ்த்துக்கள். அந்த நட்பு நீண்ட நாட்களுக்கு நிலைக்க வேண்டும்.
@மருதமூரான். said...
///ரமேஸ்…!
தங்களின் புதிய நட்புக்கு வாழ்த்துக்கள். அந்த நட்பு நீண்ட நாட்களுக்கு நிலைக்க வேண்டும்.
////
ஆம். நிலைக்க வேண்டும்.... ஆம்்
நிலைப்பதைவிட நினைவுகளில் தித்தித்தாலே போதும் இப்போது எனக்கு...
நன்றி மொத்த வருகைக்கும்
:)
@யோ வொய்ஸ் (யோகா) said...
//
:)
///
இந்தப்புன்னகையின் வெளிச்சம் போதும்் இன்னுமொரு நட்புக்கு
நன்றி
வருகைக்கும் கருத்துக்கும்
:)
புதிய நட்புக்கு வாழ்த்துக்கள்... :)
கவிதைக்கும் வாழ்த்துக்கள். :)
நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது உங்களுக்கு கிடைத்துள்ளார் :)
@கன்கொன் || Kangon said...
//
:)
புதிய நட்புக்கு வாழ்த்துக்கள்... :)
கவிதைக்கும் வாழ்த்துக்கள். :)
//
நன்றி நன்றி நன்றி
கன்கொன் வருகைக்கும் கருத்துக்கும் சேர்த்து
@SShathiesh-சதீஷ். said...
/// நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது உங்களுக்கு கிடைத்துள்ளார் :)//
ஆமாம் என்றே இருக்கட்டும்
அவர் நல்லவர் என்பதை விட வல்லவர்.
எல்லோரும் நல்லவர்கள்
நாம் பார்க்கும் பார்வையில் கெட்டவர்களாக திரிபுபடுத்திக்கொள்கிறோம்.
ஆனாலும் அவர் நல்லவர் என்றே எண்ணுவேன்.
நட்பு கிடைப்பது அரிது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்
நன்றி சதீஷ் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.
மகிழ்ச்சி. நிலைக்கட்டும். வளரட்டும். :))
@ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
///மகிழ்ச்சி. நிலைக்கட்டும். வளரட்டும். :))///
நன்றி டா
வாழ்த்துக்கள் :))
@Subankan said...
///வாழ்த்துக்கள் :))///
நன்றிங்கண்ணே
அண்ணே! புதிய நட்புக்கு வாழ்த்துக்கள்!!
உங்கள் கவிதையை சிரமபட்டுதான் விளங்கி கொண்டேன்!!!!
@Anuthinan S said...
//அண்ணே! புதிய நட்புக்கு வாழ்த்துக்கள்!!///
நன்றி
///உங்கள் கவிதையை சிரமபட்டுதான் விளங்கி கொண்டேன்!!!!////
ஓ...
சிம்பிளா யோசி...
உங்கள் நடபு நீண்ட காலம் நிலைக்க வாழ்த்துக்கள்...
@Balavasakan said...
///உங்கள் நடபு நீண்ட காலம் நிலைக்க வாழ்த்துக்கள்///
நன்றி நண்பா
பொய்யில்லாத நட்பாய் உங்கள் நடபுத் தொடர வாழ்த்துகிறேன் றமேஸ்.
@ஹேமா said...
///பொய்யில்லாத நட்பாய் உங்கள் நடபுத் தொடர வாழ்த்துகிறேன் றமேஸ்.///
நன்றி ஹேமா
நிச்சயம் தொடரும்
Post a Comment