இது சூரியன் அஸ்த்தமிக்கும் காட்சி நமது வயல் நிலங்களினூடே ..... அழகிய மட்டக்களப்பு வாவியில் மீன் பிடிக்கும் நம்மவர்களும்
Friday, October 30, 2009
அழகிய என் கிராமத்தில் சூரிய அஸ்த்தமனம்
தேற்றாத்தீவு அழகிய என் கிராமம், மட்டக்களப்பு நகருக்கு தெற்கே கிட்டத்தட்ட 24 கிலோ மீட்டர் தூரத்தில இருக்குது. செல்லமாய் தேனூர் என்று அழைப்பது நமக்கு மிகப்பிடிக்கும்.
இது சூரியன் அஸ்த்தமிக்கும் காட்சி நமது வயல் நிலங்களினூடே ..... அழகிய மட்டக்களப்பு வாவியில் மீன் பிடிக்கும் நம்மவர்களும்
இது சூரியன் அஸ்த்தமிக்கும் காட்சி நமது வயல் நிலங்களினூடே ..... அழகிய மட்டக்களப்பு வாவியில் மீன் பிடிக்கும் நம்மவர்களும்
Labels:
அழகிய photos,
தேனூர்,
நம்ம ஊர்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
படங்கள் நன்றாக இருக்கு...
வாழ்த்துக்கள் :)
நன்றி வேந்தன் ....
அழகாக எடுத்திருக்கிறீர்கள். mobile இல் எடுத்ததா?
name, URL இருந்தால் இன்னும் நிறைய comments வருமே?
நன்றி ரகீப்,
இது 5.0 மெகா பிக்சல் காமெராவினால் எடுத்தது
Post a Comment