உன்னிப்பாக இருக்கிறேன்
உன்னுதடுகள்
எப்போதாவது
அதைச் சொல்லும் என்று
என் செல்போன்
அதிகளவு எழுதிய
அந்த வரிகளை
என் நெஞ்சின் மீது
ஆழமாய்ப் பதிந்த
அது
வார்த்தைகளில்
இல்லாவிடினும்
வரிகளில் மிளிருமெண்டு
அடிக்கடி நானும்
எஸ் எம் எஸ்
வந்திருக்கா எண்டு
பல மணிநேரம்
பஸ் பயணத்திலும்
எதை எதையோ
தேவைக்கில்லாமல் பேசி
தவம் கிடந்த
அந்த வார்த்தை
வராதா என்று
உன்னிப்பாக இருக்கிறேன்
உன்னுதடுகளில்
எப்போதாவது
முணுமுணுப்பாய் என்று
இன்னும் எனக்கு
அந்த சந்தேகம்
நான் காத்திருப்பது
காதலுக்காகவா
காதல்
வார்த்தைகளுக்காகவா
ஆனாலும்
உதடுகளின் உச்சரிப்பில்
உயிர்வாழ்கிறேன்
நன்றி மது
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
நீங்க எயார்டெலுக்கு மாறின விசயத்தை சொல்லாம போஃன் வராதா வராதா எண்டா. எப்பிடி வரும்?...:P
//ஆனாலும்
உதடுகளின் உச்சரிப்பில்
உயிர்வாழ்கிறேன்//
ம்ம்... நடக்கட்டும் நடக்கட்டும்..
கவிதை வழக்கம் போல நல்லாயிருக்கு தல..:)
Bavan said...
////
நீங்க எயார்டெலுக்கு மாறின விசயத்தை சொல்லாம போஃன் வராதா வராதா எண்டா. எப்பிடி வரும்?...:P
////
அட நான் மறந்தே போயிட்டன்.. ஆனால் நான் எதிர்பார்த்தது காதல்
ஹிஹிஹி
///ம்ம்... நடக்கட்டும் நடக்கட்டும்..///
ம்ம்ம்
////கவிதை வழக்கம் போல நல்லாயிருக்கு தல..:)///
நன்றி டா...
நல்லா வந்திருக்கிறது கவிதை. வாழ்த்துக்கள்
றமேஸ்...காதல் கவிதையா !
உயிர் தாங்கியிருக்கு.
மதுரை சரவணன் said...
////நல்லா வந்திருக்கிறது கவிதை. வாழ்த்துக்கள்////
நன்றி சரவணன்
ஹேமா said...
///றமேஸ்...காதல் கவிதையா !
உயிர் தாங்கியிருக்கு.
///
ம்ம் அதே... நன்றி ஹேமா
very nice.
அருமை! ஒரு கதை கவிதையாய்!!
vanathy said...
///very nice.///
நன்றி வானதி
Subankan said...
///அருமை! ஒரு கதை கவிதையாய்!!///
ம்ம் நன்றி
எல்லாப் புகழும் கெளபோய் மதுவுக்கே.. ஹாஹாஹா
இன்னும் எனக்கு
அந்த சந்தேகம்
நான் காத்திருப்பது
காதலுக்காகவா
காதல்
வார்த்தைகளுக்காகவா
.... nice.
Chitra said...
நன்றி சித்ரா
Post a Comment