நம்ம ஊரில் பொங்கல் என்றாலே பொங்கல் கோயில் என்று அன்றைய பொங்கல் நாள் கழியும். பொங்கல விடியற்காலையில் நம்ம அம்மா எழும்பி பொங்கலுக்குரிய எல்லா ஏற்பாடுகளையும் செய்யத்தொடங்க நம்மளயும் எழுப்பிவிட்டா, பிறகென்ன அப்பா, அக்கா தேங்காய் துருவி பொங்கல் பானை ஏற்றினார்கள் அப்போ "உன்னை எதுக்கு எழுப்பினா" எண்டு யாரும் கேக்கணுமே.... பொங்கல் படைப்பது நான்தான் கடவுளுக்கு ஆனா அம்மாதான் நமக்கு ஊட்டிவிட்டாங்க.
பிறகு கோயில் தரிசனம். பொங்கல் தினம் நம்ம ஊரின் படபத்திரகாளி கோயிலில் புதிய கிணறு திறப்புவிழாவும் சுற்றுமதிலுக்குரிய அடிக்கல் நடும் வைபவமும் நடைபெற்றது. சரி பொங்கல் காலைப் பொழுதுகள் காட்சிகள்
இது எனது அம்மாவின் பொங்கல் படையல்
என்வீட்டு வாசல்
முற்றத்து மல்லிகை
காளிகோவில் பூசையும் பஜனையும் கிணறு திறப்பு விழாவும் சுற்றுமதில் அடிக்கல் நடும் நிகழ்வும் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கொம்புச்சந்திப் பிள்ளையார் கோவிலில் (கொடை வள்ளல்களுக்காக)
13 comments:
றமேஸ் படங்கள் அருமை..:) வீடும், குழந்தயும் அழகு..:)
பதிவு, படங்களுடன் இனிக்கும் பொங்கலாய் இருக்கிறது.
வானம்பாடிகள் said...
நன்றி அண்ணே.....
பலா பட்டறை said...
நன்றி சங்கர்
Chitra said...
தித்திக்கும் பொங்கல்
நன்றி சித்திரா
படங்கள் அதனையும் அருமை நண்பா..வாழ்த்துக்கள்....
கமலேஷ் said...
நன்றி நண்பா....
தொடர்ந்திருங்கள் கிராமத்து மண்வாசனை இன்னும் வரும்ல..
படங்கள் அருமை...
Sangkavi said...
நன்றிங்க முதல் வருகை
உங்கள் கிராமத்துகாரன் இப்பதான் பார்க்கிறன். நானும் கிராமம் தான் விரைவில் அங்கும் வருவேன்
நல்ல அழகா பொங்கியிருக்கிறீங்க...றமேஸ்
Balavasakan said...
ஹிஹி
அப்பாதான் பொங்கினவரு
நான் தான் படைத்தேன்
நன்றி பாலா
இந்தப்பொங்கல் உங்களுக்கு பொங்கலோ பொங்கல் போல இருக்கு,
படங்களும் கலக்கல்..;)
அதுசரி மாட்டுப்பொங்கல் படங்கள் எங்கே உங்களைப்பார்க்கலாம் என்றுதான்..:p..ஹீஹீ
Bavan said...
///இந்தப்பொங்கல் உங்களுக்கு பொங்கலோ பொங்கல் போல இருக்கு,
படங்களும் கலக்கல்..;)
///
நன்றி பவன்
அதுசரி மாட்டுப்பொங்கல் படங்கள் எங்கே உங்களைப்பார்க்கலாம் என்றுதான்..:p..ஹீஹீ
கங்கண கிரகணம் வந்ததால் கொண்டாட முடியல..பார்ப்போம் அடுத்தமுறை உங்களோடு...ஹிஹிஹிஹி...
Post a Comment