Tuesday, January 12, 2010
வலிக்கும் குரல்
அம்மா....!
பாலுக்காக
உன் பிள்ளை
வற்றிய தாய்மடி
உன்னிடம்
வீட்டில்
பிச்சைக்காரன்
நீயா?
அவனா??
உன்
உள்மன ரணங்களின்
வலியா..
பாடையில் யாரும்
ஏற்றப்படுகிறார்களா??
Labels:
கவிதைச் சில்லறைகள்
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
நன்றிங்க..
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்
என்ன பாஸ்?
அண்ணாமலையான் said...
//என்ன பாஸ்?//
1. அம்மா...
2. அம்மா! தாயே...
3. அம்மா! ஐயோ!...
4. அம்மா அம்மா அம்மா அம்மா
கவிஞர் றமேஷ்...
தைத்திருநாள் வாழ்த்துக்கள் தல...
அம்மா ஆஆஆஆஆஆ ........... வலிக்கும் குரல்!
பிரியமுடன்...வசந்த் said...
///கவிஞர் றமேஷ்...
தைத்திருநாள் வாழ்த்துக்கள் தல...//
உங்களுக்கும் வாழ்த்துக்கள்
Chitra said...
//அம்மா ஆஆஆஆஆஆ ........... வலிக்கும் குரல்!///
வலிக்கும் சித்ரா குரலா...........
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் றமேஸ்
நல்ல கவிதை. வாழ்த்துக்கள் .
Balavasakan said...
//இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் றமேஸ்//
உஙகளுக்கும் வாழ்த்துக்கள்
மன்னிக்கவும் பொங்கல் விழாவுக்கு போனதால் பிந்திவிட்டேன்
malarvizhi said...
////நல்ல கவிதை. வாழ்த்துக்கள் //
நன்றி மலர்விழி
முதல் வருகை வாழ்த்துக்களுக்கும்
தொடர்ந்திருங்கள்
அருமை அருமை.
வானம்பாடிகள் said
நன்றி அண்ணா
ரொம்ப நல்ல இருக்கு நண்பா...உங்களுடைய முந்தைய பதிவுகளையும் படித்தேன்...அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கிறது...வாழ்த்துக்கள்.
கமலேஷ் said...
///ரொம்ப நல்ல இருக்கு நண்பா...உங்களுடைய முந்தைய பதிவுகளையும் படித்தேன்...அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கிறது...வாழ்த்துக்கள்.///
நன்றி கமலேஷ்
கொஞ்ச நாளாய் சற்று வேலையாய் உள்ளேன்
விரைவில் வருவேன்
என் சிற்றறிவுக்கு சிலது எட்டவில்லையே
goma said...
//என் சிற்றறிவுக்கு சிலது எட்டவில்லையே///
ம்ம் வலிக்கும் மீள வரும் போது தெரியும்
நன்றி முதல் வருகை பின்னூட்டலுக்கு
Post a Comment