வேதனை வழங்கல்களாய்
எனக்கு
ஆறுதல்கள்
அங்காங்கே சில
புன்னகைகளுடன்
ஓ
வரம்புளில் வழியும்
வாழ்க்கை
ஒரு மாறுதலுக்காக
மாற்றம் எனக்குள்
ஆயிரமாயிரம்
விதைகளை வளர்க்க
விருட்சங்களே
பொறுத்திருங்கள்
வேராகிறேன்
Tuesday, November 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
ஒரு மாறுதலுக்காக
மாற்றம் எனக்குள்
ஆயிரமாயிரம்
விதைகளை வளர்க்க
விருட்சங்களே
பொறுத்திருங்கள்
வேராகிறேன்
... Wow!!! very nice.
விருட்சமாககவிதை அருமை. வாழ்த்துக்கள்
கடைசி வார்த்தைகள்தான் நீங்கள் றமேஸ்!
அருமை அருமை அருமை வாழ்த்துகள்
சிட்டுவேசன் கவிதையோ?..:)
@@
நன்றி சித்ரா
@@
நன்றி சரவணன்
@@
நன்றி ஹேமா
@@
நன்றி யாதவன்
@@
நன்றி பவன்
ம்ம் :)
கிழக்கில் இருந்து மீண்டும் ஒரு "விருட்சமுனி" ஆரோகனிப்பது அதிசயிக்க வைக்கின்றது. எழுத்துக்கள் ஒவ்வொரு பதிவிலும் மெருகேறி வருவதை அவதானிக்கின்றேன் . வாழ்த்துக்கள்.
@@Jana said...
///கிழக்கில் இருந்து மீண்டும் ஒரு "விருட்சமுனி" ஆரோகனிப்பது அதிசயிக்க வைக்கின்றது. எழுத்துக்கள் ஒவ்வொரு பதிவிலும் மெருகேறி வருவதை அவதானிக்கின்றேன் . வாழ்த்துக்கள்.///
நன்றி அண்ணா
வித்தியாசம் உங்களில் இருந்தும் வந்தது எனக்குள் நன்றி.
ரொம்ப நல்லாருக்கு
:-)))
கலக்குங்கோ....
Post a Comment