பேசுவதற்கோ எழுதுவதற்கோ தெரியவில்லை. உணர்வுகளின் ஓரத்தில் படங்களை பகிர்கிறேன். யார்யாருக்கெல்லாம் உதவமுடியுமோ உதவிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வலியும் பாதித்த மக்களுக்கு உணர்வாகிறது.
மழை, மழை ..மழை... வாழ்க்கையின் துன்பத்தின் வாழும் உறவுகள்.
தாங்கொணா கஸ்டம். சாப்பாட்டுக்கு, சமைப்பதற்கு, உறங்குவதற்கு, உடுப்பதற்கு ... என்று அத்தியாவசிய செயற்பாடுகளுக்கே முடியாதநிலைமை. தொடர்கிறது மழை. பெருவெள்ளம் அதிகரிக்கிறது.
படங்கள் பாருங்கள் எங்காவது வலியின் தன்மை தெரிகிறதா.....
இதுவும் நம்ம நண்பரின் தளம். இங்கும் எங்க ஊர் வெள்ள நிலைமை பற்றி வெள்ளிச்சரம்
Tuesday, January 11, 2011
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
மிகவும் வேதனை கொடுக்க கூடிய ஒரு நிகழ்வே
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
ஐயோ என்ன மழை.
போக்குவரத்து பாதிக்கப்பட்டால் மக்களின் நிலை என்ன ஆவது
:(
மனதை எதுவோ செய்கிறது. ஒவ்வொரு நாளும் வெளிவரும் தகவல்களும் படங்களும் பார்க்கையில் மிக வேதனையாக உள்ளது.
எங்களால் முடிந்த உதவிகளை ஆரம்பத்திலேயே கொஞ்சம் செய்தும் மனம் ஆறாமல் இப்போது எமது வானொலி நிறுவனம் மூலமாக ஆரம்பித்துள்ளோம்.
மீள்வீர்கள். எம்மால் முடியும் சகோதரா
மனதை எதுவோ செய்கிறது. ஒவ்வொரு நாளும் வெளிவரும் தகவல்களும் படங்களும் பார்க்கையில் மிக வேதனையாக உள்ளது.
எங்களால் முடிந்த உதவிகளை ஆரம்பத்திலேயே கொஞ்சம் செய்தும் மனம் ஆறாமல் இப்போது எமது வானொலி நிறுவனம் மூலமாக ஆரம்பித்துள்ளோம்.
மீள்வீர்கள். எம்மால் முடியும் சகோதரா
என்ன கொடுமை ரமேஷ் செழிப்பாக பார்த்த பயிர் பச்சையெல்லாம் சிதறி அழிகிறதே. பாவம் சிறு குழந்தைகள் இப்படியே தொடர்ந்தால் மக்கள் என்னதான் செய்வார்கள் புதிய தகவல்கள் கிடைத்தால் உடன் பதிவிடுங்கள் நன்றி
படங்கள் = நிலைமையை நன்கு விளக்குகின்றன. பாவம்ங்க....
:(
மிகவும் வேதனைக்குரிய விடயம்
படங்கள் மனதை கணக்க வைக்கிறது
மனதை கனக்க வைக்கும் படங்கள்....விரைவில் வழமைக்கு திரும்ப இறைவனை வேண்டுகின்றோம்......
கலங்காதிருங்கள்....விரைவில் எழுவோம்..எம்மால் முடியும்...
Good Job Ramesh
Keep it up...
இயற்கையும் எம்மை வஞ்சிக்க நினைக்கிறது. நாம் விழுந்த போதெல்லாம் அழுதிருக்கிறோம். ஆனால் எழாமல் போனதில்லை. அதனால் இயற்கையோ செயற்கையோ எது வரினும் எமது மக்கள் தளர்ந்து போக மாட்டார்கள். நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.
Post a Comment