Pages

Saturday, December 4, 2010

வயலினும் வாழ்க்கையும்

ஏதேதோ
இடறுமுடக்காய்
வாசித்தாலும்
மழழையின்
மழை

சந்தம் பொருந்திய
சங்கீதமானாலும்
குழந்தை பாடும்
பாட்டு

சூரியன் வரவை
வர்ணித்தாலும்
இயற்கையின்
அரவம்

நான்
நாண்
கைகளே
மீட்டுகின்றன

வயலினே
வாழ்க்கை

புன்னகைக்கும்
பூக்களே
நண்பர்கள்

மரங்களின்
இலைகளின்
ஓசையல்ல
என்னிதயத்தின்
பாஷையடா
நமது வீரத்தின்
தீரமடா
வாருங்கள் நமக்காக
வாசிப்போம்



இந்தப்படம் இங்கிருந்து சுட்டது. நன்றி ஜனா அண்ணன்

8 comments:

Jana said...

கவிதை..மனதுக்குள் வயலின் வாசிக்கின்றது...
அது சரி..ஏதோ நான் கீறி ஏற்றியதுபோல ஜனா அண்ணாவிடம் சுட்டதா? நானே கூகுல் தெய்வத்திடம் சுட்டதுதான் அந்தப்படங்கள்!!!

Ramesh said...

@@Jana said...
///கவிதை..மனதுக்குள் வயலின் வாசிக்கின்றது..../////
நன்றி நன்றி

////அது சரி..ஏதோ நான் கீறி ஏற்றியதுபோல ஜனா அண்ணாவிடம் சுட்டதா? நானே கூகுல் தெய்வத்திடம் சுட்டதுதான் அந்தப்படங்கள்!!!////
அவ்வ்வ்
உங்க பதிவுமூலமே நான் கண்டுகொண்டேன்
வயலினையும் படங்களையும்

Chitra said...

படமும் கவிதையும் - அழகு. அருமை.

Kousalya Raj said...

கவிதை நல்லா இருக்கிறது...

Subankan said...

அருமை :)

anuthinan said...

எனக்கு கவிதை புரிந்து இருக்கிறது. பாராட்டுக்கள் அண்ணா

Ramesh said...

@@Chitra said...

நன்றி சித்ரா

@@Kousalya said...
நன்றி கெளசல்யா

@@Subankan said...
நன்றி சுபாங்கன்

@@Anuthinan S said...
நன்றி அனு

ரிஷபன் said...

மீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது எப்போதும்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு