வீடியோ பதிவுகளை யூடியுப் மூலம் இப்படி இணைக்கலாம்.
முதல்ல யூடியுப்க்கு செல்லுங்கள், அங்கே உங்களுக்கு பிடித்த பாடல் அல்லது வீடியோவை தெரிவு செய்யுங்கள். உதாரணமாக இங்க நான் கனா காணும் காலங்கள் என்ற நாடகத்தின் ஒரு பகுதியை எவ்வாறு இணைப்பது என்று காட்டுகிறேன்
அங்கே வலப்பக்க மேல் மூலையில் இருக்கும் "embed code"(சிவப்பு மையினால் வட்டமிட்டிக்காடிருக்கேன்) இதை கிளிக் பண்ணும் போது இவ்வாறு தோன்றும்
நீங்கள் இதை கொப்பி பண்ணி உங்கள் பதிவில் உள்நுழைந்து edit HTML லில் லிங்க் (link) என்பதைக் தெரிவு செய்து அதில் ஒட்டி கொள்ளுங்கள்.
இப்போ பாருங்கள் படம் தெரியுதா என்று
இதை ஆங்கிலத்திலே தருகிறேன்
go to the video in you tube..
then u will see a "embed code" in right side top
copy the code and paste it in ur blog!!
it will display
இது கூட ஒரு பதிவுலக நண்பர் (அரூண்) சொன்னதே நன்றிஅரூண் பதிவு :- மச்சான்ஸ்
">
Friday, November 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நன்றி சொன்னதுக்கு மிக்க நன்றி நண்பா..
நல்ல விஷயம் நாலு பேருக்கு தெரிய வைக்கிறது பெரிய செயல்.. கலக்கிடீங்க ..!!
நீங்க சொல்லாட்டி நம்மக்கு இது தெரியாமலே போயிருக்கும்
நன்றி அரூண்
Post a Comment