இன்றுமுதல் மற்றொரு ஆரம்பம் இது டூயட் கவிதைகள் என்று ஆரம்பிக்கிறது. அவ்வப்போது வந்துசேரும். பல்வேறுவிதமாக வரும். இன்று ஒரு வித்தியாசம்.
அவன்:
ஆயிரம் கனவுகளை
தின்றிருக்கிறாய்
அத்தனையையும்
மூழ்கடித்துவிடுகிறது
உன் புன்னகை
அவள்:
நண்பர்கள் போகின்ற வழியில்
நீ மட்டும்
'திரும்பிக்கொள்வது'
போதும் எனக்கு
நள்ளிரவு மணியை கடப்பதற்கு
அவன்:
நீ பேசாத தருணங்களில்
பேசிவிடும்
ஒரு 'எஸ்.எம்.எஸ்'
அவள்:
என் பிற்கொடுப்பனவு
'பில்லில்'
உனக்கான அழைப்பே
உன் பேச்சுக்களை
காட்டிக்கொடுக்கும்
அவன்:
ஒரு பூங்கொத்து
புன்னகை
ஒரு டயரி
எஸ்.எம்.எஸ்
அவள்:
உன் பார்வைகள்
நான் பார்வைவங்கி
அழைப்புக்கள்
காதல் வழி
வலி
அவன்:
ஆயிரம் கனவுகளை
தின்றிருக்கிறாய்
அத்தனையையும்
மூழ்கடித்துவிடுகிறது
உன் புன்னகை
அவள்:
நண்பர்கள் போகின்ற வழியில்
நீ மட்டும்
'திரும்பிக்கொள்வது'
போதும் எனக்கு
நள்ளிரவு மணியை கடப்பதற்கு
அவன்:
நீ பேசாத தருணங்களில்
பேசிவிடும்
ஒரு 'எஸ்.எம்.எஸ்'
அவள்:
என் பிற்கொடுப்பனவு
'பில்லில்'
உனக்கான அழைப்பே
உன் பேச்சுக்களை
காட்டிக்கொடுக்கும்
அவன்:
ஒரு பூங்கொத்து
புன்னகை
ஒரு டயரி
எஸ்.எம்.எஸ்
அவள்:
உன் பார்வைகள்
நான் பார்வைவங்கி
அழைப்புக்கள்
காதல் வழி
வலி
6 comments:
சின்னதாகவும், அருமையாகவும் இருக்கு..... வாழ்த்துக்கள்
சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்!
நல்ல டூயட் ரமேஷ்.
ஏதாவது ஒரு மெட்டுப்போட்டுப் பாடிப் பாக்கலாமோ றமேஸ் !
//என் பிற்கொடுப்பனவு
'பில்லில்'
உனக்கான அழைப்பே
உன் பேச்சுக்களை
காட்டிக்கொடுக்கும்//
ஓஹோ.. AIRTEL to DIALOG க்கு காரணம் இதுதானோ..:P
எல்லாக் கவிதைகளும் அருமை அண்ணா, இரசித்தேன்..:)
@@ நன்றி மொகமட்
@@ நன்றி சித்ரா
@@ நன்றி கமலேஷ்
@@ நன்றி ஹேமா..
@@ நன்றி பவன்
Post a Comment