Pages

Saturday, May 14, 2011

கிராமத்து வாசனை

கடற்கரை
பாதி பழுத்த நிலவு
தெளிந்த வானம்
சிதறிய மேகங்கள்

மெல்லிய காற்று
குளிர்ந்த மனது

வழிகாட்டும் மதங்கள்
சம்பாஷணையில்
நாங்கள்

மீன்பிடித்த தோணியின்
வருகை
கரையேற்றிய வேர்வைகள்
கைகொடுத்த எமது தோள்கள்

இனியபொழுது

அற்புதமான கிராமத்து
நிஜம்
விடைபெறுகிறது


தேனலையில் சில படங்கள் நான் முகப்புத்தகத்தில் முன்னர் பகிர்ந்தவை இங்கு சென்று காண்க. தேனலை

2 comments:

நிரூபன் said...

கிராமத்து உணர்வுகளை, உங்களின் கவிதை கண் முன்னே கொண்டு வந்து தருகிறது.

Ramesh said...

நன்றி நிரூ

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு