"என்னைப்பற்றி யாரிடமும் கேட்காதீர்கள்
ஒரு பார்வையில் தப்பாகவும் இன்னொருபார்வையில் நல்லதாகவும் விடைவரும். விசாரிக்ககூடியது என்னிடமே....
பழகிப்பேசுங்கள் உணர்வீர்கள்.."
"ரோசாச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுங்கள்
பக்கத்திலிருக்கும் அரளிப்பூக்களுக்கு
வெந்நீர் ஊற்றாதீர்கள்.............. (எங்கோ படித்தது)"
"திருத்தி எழுதவேண்டிய தீர்ப்புக்களில் நானும் ஒருவன"
"நான் பல தடவைகள் காணாமல் போகிறேன்
சில தடவைகளிலே தான் கண்டுபிடிக்கிறேன் என்னை"
சில படங்களும் எங்க ஊரில பிடிச்சேன் பிடிச்சிருக்கா
நன்றி சூரியனே மேகங்களே அந்த நேரத்துக்கு என்னைக்கூட்டிச் சென்ற எனது பசுமாடுகளே.. அந்த புல்வெளி அழகை எனக்கு காட்டிய எனது கிராமமே வாழ்க
Wednesday, September 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
//ஒரு பார்வையில் தப்பாகவும் இன்னொருபார்வையில் நல்லதாகவும் விடைவரும். விசாரிக்ககூடியது என்னிடமே....
பழகிப்பேசுங்கள் உணர்வீர்கள்..//
எனக்கு பிடித்தது....
அண்ணே உங்க ஊர் அழகாத்தான் இருக்குது!!!
உண்மை சொல்லும் பொன்மொழிகள்.
படங்களுக்கு என்ன குறை றமேஸ்.இயறகை கொஞ்சும் எங்களூர் அல்லவா !
@Anuthinan S said...
நன்றி அனு
ஊர் என்றால் அழகுதான்
@ஹேமா said...
///உண்மை சொல்லும் பொன்மொழிகள்.//
/// படங்களுக்கு என்ன குறை றமேஸ்.இயறகை கொஞ்சும் எங்களூர் அல்லவா !///
நன்றி ஹேமா.. எழில்கொஞ்சும் திருநாடல்லவா
:)
@யோ வொய்ஸ் (யோகா) said...
//:)//
நன்றி யோகா
சிரிபுக்களாலே
புகைப்படங்களும், பொன் மொழிகளும் சிறப்பாக இருந்தது.
//"திருத்தி எழுதவேண்டிய தீர்ப்புக்களில் நானும் ஒருவன"//
:)))
படங்கள் அழகு.. பகிர்வுக்கு நன்றி..:D
"என்னைப்பற்றி யாரிடமும் கேட்காதீர்கள்
ஒரு பார்வையில் தப்பாகவும் இன்னொருபார்வையில் நல்லதாகவும் விடைவரும். விசாரிக்ககூடியது என்னிடமே....
பழகிப்பேசுங்கள் உணர்வீர்கள்.."
......படங்களைப் போலவே அருமையான பொன்மொழிகள்.
அருமை!
@தமிழ் உதயம் said...
////புகைப்படங்களும், பொன் மொழிகளும் சிறப்பாக இருந்தது.///
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
@Bavan said...
///படங்கள் அழகு.. பகிர்வுக்கு நன்றி..:D///
நன்றி பவன்
@Chitra said...
////...படங்களைப் போலவே அருமையான பொன்மொழிகள்./////
நன்றி சித்ரா
@Subankan said...
// அருமை!///
நன்றி சுபாங்கன்
Post a Comment