மழை
உண்டு உய்த்து
கண்டு நுரைத்து
அண்ணாந்து
மென்று விழுங்கி
தலைகோதி
மயிர்ப்புடைத்து
கரைகின்றேன்
சர்க்கரையாய்
பழைய பதிவொன்னு பெய்யெனப் பெய்க
பாசம்
வேதனையின் வெப்பத்தில்
உகுக்கும் ஆயிரம்
கண்ணீர்த்துளிகளையும்
அத்தனை கஸ்டத்தையும்
உன் ஓரவிழியில் கசியும்
ஒரு சொட்டு
அடக்கிவிடுகிறது
ஆறு குளம் கடல்
எவ்வாறு ஆனது என்று
உன் ஒரு சொட்டு
கண்ணீர்ப்பூ
கண்டுபிடித்து தருகிறது
'அம்மா'
Monday, September 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
அருமையான கவிதை வாழ்த்துக்கள்
நல்லாயிருக்கு..:)
//ஆறு குளம் கடல்
எவ்வாறு ஆனது என்று
உன் ஒரு சொட்டு
கண்ணீர்ப்பூ
கண்டுபிடித்து தருகிறது
'அம்மா' //
சூப்பர்!!!
மழைபற்றி நேற்று பலநேரம் கதைத்தோம்.உடனே கவிதையா? அதுதான் ஒரு கலைஞனின் அழகு. வாழ்த்துக்கள்.
@@யாதவன் said...
//அருமையான கவிதை வாழ்த்துக்கள்//
நன்றி யாதவ்
@@Bavan said...
///நல்லாயிருக்கு..:)///
நன்றி பவன் :))
@@Anuthinan S said...
/// சூப்பர்!!!///
நன்றி அனு !!!
@@Jana said...
///மழைபற்றி நேற்று பலநேரம் கதைத்தோம்.உடனே கவிதையா? அதுதான் ஒரு கலைஞனின் அழகு. வாழ்த்துக்கள்///
நன்றி அண்ணா
கதைக்கும் போதே யோசித்தேன் எழுதணும் என்று
நல்லாயிருக்குங்க
@@VELU.G said...
///நல்லாயிருக்குங்க////
நன்றி வேலுஜி.
Post a Comment