மெழுகிய வசீகரம்
தீயில் கருக்கம்
மண்மணம் எழுந்த
முதல் மழை
இசையில் வழிந்த
இதயநரம்புகள் வாசித்த
வயலின்
தடுமாற்றங்களில் தெரிந்த
மாற்றம்
காற்றுவெளில் கத்தித்திரிந்த
பறவை
வீட்டுவாசல்களில் முற்றத்து மல்லிகை
ரசிக்கும் விரல்கள்
இனம்புரிந்த ஆட்டம்
அத்தனையும் சொல்லும்
காதல் என்ற மகுடம்
சூடிக்கொண்ட லோலிட்டா என்று..
* எங்கேயும் காதல்..*
Tuesday, June 7, 2011
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
//காதல் என்ற மகுடம் சூடிக்கொண்ட லோலிட்டா என்று//
//நான் காதலிக்கப்படுகிறேன்...// வெற்றிவாகை சூடிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள் நண்பரே.
//காதல் என்ற மகுடம் சூடிக்கொண்ட லோலிட்டா என்று//
//நான் காதலிக்கப்படுகிறேன்...// வெற்றிவாகை சூடிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள் நண்பரே.
கவி நடையில் எங்கேயும் காதல் பற்றிய பார்வை....அருமையாக இருக்கிறது சகோ.
கொஞ்சம் காதலும் வந்திட்டுது றமேஸ்க்குள்ள.இனி அசத்தல் சந்தோஷம்தான்.நீங்களும் காதலிக்கபடுகிறீர்கள் !
நல்ல பதிவு...
@@ நன்றி கடம்பவன குயிலே: ஐயா இது படப்பதிவு..
@@ நன்றி நிரூபன் : ம்ம்
@@ நன்றி ஹேமா : ஹாஹாஹா
@@ நன்றி ஜோன் டனுசன்
Post a Comment