"மழை நனைக்கும் இரவு
நானும் போர்வையும்
அவஸ்தைகளில் மனம்
வெறுமனே திறந்துள்ளது
புத்தகம்"
"காந்தி ஜெயந்தி தினம் இன்று.
இன்றாவது அகிம்சையை உள்ளெடுத்து வன்முறையை வெளிவிட்டு உலகை சுவாசிப்போம்"
"ஓய்வான தருணங்களில் வாசித்துவிடுங்கள்
இல்லையேல்
வாசிக்கவேண்டிய தருணங்களில் ஓய்வு வந்து சேராமல் போய்விடும்."
"அலுப்பான பின்னேரம்; நண்பன் விபத்து, வைத்தியசாலை,காக்க காக்க போலீசு, பேரூந்துக் ஓட்டுனர் அப்பாவி, நடிப்பு, உரிமையாளர் கஞ்சன், இலஞ்சம்"
"நான் வருவேன் மீண்டு(ம்) வருவேன்..."'
"பாணின் விலை ரூ.3 ஆல் உயர்ச்சி ## புகைப்படக்கருவிகளும் ஒலிவாங்கிகளும் அடிவாங்கிக்கொண்டன##"
"நாங்கள் மற்றவர்கள் நலனைப்பற்றி சிந்திக்கும் போதுதான்
மற்றவர்களால் நமது நலன் யோசிக்கப்டும் பரிசீலிக்ப்படும்"
"ஒவ்வொரு இழப்புக்களின் பின்னர் தான்
அந்த இருக்கைகளைப் பற்றி மனம் சிந்திக்கிறது.
இழக்கும் முன்னர் இருந்துவிடுங்கள் இனிதாக."
"யாருக்காது வாழ்த்துக்கள் சொல்லவேண்டிய பொழுது உள்ளன்புடனும் புன்சிரிப்புடனும் வாழ்த்திவிடுங்கள்"
மேலுள்ள படம் மட்டக்களப்பு செட்டிபாளையம் துறையடி என்று சொல்லப்படும் மட்டக்களப்பு வாவியின் நன்னீர் மீன்பிடிபாளர்களுக்கும் பயனாளர்களுக்குமான பழைய ஓடத்துறையின் தங்குமிடக்கட்டடத்தின் தோற்றம். பல வருடங்களாக இல்லை தசாப்தங்களாக இப்படி இருக்கிறது என்றே சொல்லப்டுகிறது. திருத்தப்டுமா இல்லை புதிதாக அமைக்கப்படுமா?? ஒரு ஏக்கம். யார் கண்ணில் பட்டாலும் செயல்படுங்கள். செயல்படக்கூடியவர்களிடம் சொல்லிவிடுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
//யாருக்காது வாழ்த்துக்கள் சொல்லவேண்டிய பொழுது உள்ளன்புடனும் புன்சிரிப்புடனும் வாழ்த்திவிடுங்கள்//
:D
@@Bavan said...
நன்றி பவன்
:))
//ஒவ்வொரு இழப்புக்களின் பின்னர் தான் அந்த இருக்கைகளைப் பற்றி மனம் சிந்திக்கிறது.இழக்கும் முன்னர் இருந்துவிடுங்கள் இனிதாக."//
ஒற்றியெடுத்து குழந்தைநிலாவில் ஓடிக்கொண்டிருக்கிறது.நன்றி றமேஸ்.
எல்லா ஸ்டேடஸ்ஸும் சூப்பரா இருக்குங்க..
//ஓய்வான தருணங்களில் வாசித்துவிடுங்கள்
இல்லையேல்
வாசிக்கவேண்டிய தருணங்களில் ஓய்வு வந்து சேராமல் போய்விடும்.//
நச்..
@@ஹேமா said...
நன்றி ஹேமா
குழந்தைநிலாவிலும் சிதறுவது மகிழ்ச்சி
@@க.பாலாசி said...
///எல்லா ஸ்டேடஸ்ஸும் சூப்பரா இருக்குங்க.. ////
நன்றி அண்ணே
Post a Comment