"இன்று ஐந்து பேரின் கண்ணீரின் காயத்துக்கு மருந்துகொடுக்க முடிந்தது.
ஆத்ம திருப்தி.
அம்மாவோடு என் கண்ணீர் ஆற்றுப்படுத்தப்பட்டது"
"தேசிய வாசிப்பு மாதம் "அக்டோபர் மாதம்".#
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம் வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டோம்# "
"நான் எப்படி இருக்கவேண்டும் என நினைக்கிறேனோ அப்படிப்பட்டவர்கள் தான் அதிகமாய் என்னுள் என்னோடு ஆகிறார்கள்.
இன்றும் ஒரு உறவு ஒட்டிக்கொண்டது."
"முடிவெடுக்கும் போது யோசிச்சு சரியாக முடிவெடுக்க. முடிவு எடுத்த பிறகு மாறக்கூடா. வெற்றி இலக்கோடு செயல்படவேணும். தடுமாற்றம் வேண்டாம் "
"மற்றவர்களுக்கு கடமை செய்யவேண்டிய தருணங்களில் செய்துவிடுங்கள்.
இல்லையேல் கடமை செய்வதற்கு நீங்கள் நினைக்கும் நேரம் சந்தர்ப்பம் கிடைக்காமல் போய்விடும்"
"கஸ்டம் வருங்கால் கடவுளை நாடுகிறோம்(கோயிலுக்கு போகிறோம்) என்றால் ஒவ்வொரு கஸ்டங்களே எம்மை வழிப்படுத்திறது என்று தானே அர்த்தம்"
'தன் பெற்றோருக்கு கடமை செய்யத் தவறி, நல்லா வாழ்ந்ததா எந்தப்பிள்ளைகளையும் இவ்வுலகில் நானறியேன்.
தந்தைதாயின் சிரிப்புலே நாம் வாழமுடியும்"
"தேவையினால் வாழ்க்கையின் ஒரு சில வரிகளில் தவறு நிகழ்வது தவிர்க்க முடியாது. மானுடத்தில் இதுவும் இயல்பு. தவறு திருத்திக்கொள்ளவேண்டுமே ஒழிய அதை நிருபிக்காதே"
"அம்மா நீ யார் யாருக்கெல்லாம் பசிபோக்கும் போதெல்லாம் உணரவில்லை
நீ சொன்ன மற்றவர்களின் பசி தீர்க்கும் போதுதான் உன் பசியை யாரோ போக்குவாங்க எண்டு"
தாயும் பழமொழியும்
"என் தாயே
தாய்மை
நுகர்கிறேன்
தன்மை அறிகிறேன்.
நீ ஊட்டிய
பாசம் பண்பு
மற்றவர்களை நேசிக்கும்
உணர்வு
மீண்டும் எங்கெல்லாம்
எனக்கு உதவுது என்பதை
அறிவாயா தாயே.
இதுதானா முன்கை
நீண்டால் முழங்கை நீளும் என்பது"
சில படங்கள் எங்கள் ஊரின் மாலைப் பொழுதுகளில்
Friday, October 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
ஸ்டேடஸ் அருமை..
உங்கள் ஊரை மிக அழகாக படம் பிடிதிருகிறேரீர்கள். உங்களது மிக அருமையான ரசனை
படமும் சரி, வாசகமும் சரி அருமை அண்ணா!!!
"கஸ்டம் வருங்கால் கடவுளை நாடுகிறோம்(கோயிலுக்கு போகிறோம்) என்றால் ஒவ்வொரு கஸ்டங்களே எம்மை வழிப்படுத்திறது என்று தானே அர்த்தம்"
.... Good message!
அழகு, படங்கள் மிக அழகு..:) சொர்க்கமே என்றாலும் அது SriLanka போல வருமா..:D
@@ யோ வொய்ஸ் (யோகா) said...
நன்றி யோகா
@@ Anuthinan S said...
நன்றி அனு
@@ Chitra said...
நன்றி சித்ரா
@@Bavan said...
நன்றி பவன்
யாருக்கு இந்த பிட்
சொர்க்கமே என்றாலும் அது SriLanka போல வருமா?
waaw...nice
ஸ்டேடஸ் அருமை :)
படங்கள் கலக்கல். எதேச்சையாகத்தான் இப்படியான காட்சிகள் மாட்டும். அதுசரி இயற்கையே எதேச்சை நிகழ்வுகளின் தொகுப்புத்தானே!
@@Jana said...
நன்றி அண்ணே. என்னது நீங்களுமா
@@Subankan said...
/// எதேச்சையாகத்தான் இப்படியான காட்சிகள் மாட்டும். அதுசரி இயற்கையே எதேச்சை நிகழ்வுகளின் தொகுப்புத்தானே!///
நன்றி சுபாங்கன்
எதேச்சைகளின் தொகுப்பு அருமை.
Post a Comment