Pages

Friday, December 4, 2009

தேனூரின் 2010 ஆண்டின் பொக்கிசங்களின் கலைவிழா

எமது கிராமத்தின் மூன்று முன்பள்ளிச்சிறார்கள் ஒன்று சேர்ந்து தேற்றாத்தீவு மகா வித்தியாலய மண்டபத்தில் நிகழ்திய கலை விழாவின் சில காட்சிகள்...



கும்மி கோலாட்டம்...நிகழ்ச்சிக்கு ஆயத்தமான...இந்தக் குட்டிகள்..







தனது மகனைத் தயார்ப்படுத்தும் தந்தை.... ஆகா இது அருவி வெட்டும் நடனம்போல.....


அவ்வாறே.... தங்கள் பிள்ளைகளை அழகுபடுத்தும்....பெற்றோர்கள்.. உற்றார் உறவினர்கள்...



 காலப்பொக்கிஷங்களைப் பார்க்க ஆவலாக காத்துக்கிடக்கும்... அன்புப் பெற்றோர் மற்றும் ரசிகர்கள்...


மாலைகளோடு விருந்தினர்களுக்காக காத்திருக்கும் மழலைகள்...


திருநீறு, சந்தனம் ,பொட்டு, பன்னீர் என்று அதிதிகளை வரவேற்கும் மழலைகள்....






மங்கள விளக்கேற்றலுடனும் இறைவணக்கத்துடனும் நிகழ்வு ஆரம்பம்...
 
 
 




ஆங்கிலத்திலும் தமிழிலும் வரவேற்புரை நிகழ்த்தும் இவர்கள்...



தேயிலைக்கொழுந்து பறிக்கும் கும்மிக் குழுவினர்....








இது யானை நடனம்..



ஆங்கிலத்தில் கவிதை சொல்லும் இவர்கள்...


நவீன முறையில் ஒரு கலக்கு கலக்கிய ஆட்டம் நிகழ்த்தியஒற்றுமையை புலப்படுத்திய வெற்றிச்சிங்கங்கள்..








சற்று கூச்ச சுபாவத்தை காட்டிய ஆனாலும் தங்களை அறிமுகப்படுத்திய மழலைகள்..


மிருக நடனத்தின் சிறப்பான நடனம்.




கும்மி எண்டால் இதுதான்...



இவர்கள் வண்ணத்திப்பூச்சிகள்






தமிழ் தமிழ் என்று தங்கள் உடையிலும் உணர்விலும் நடிப்பிலும் திறமையை வெளிக்காட்டிய மழலைகள்....








தங்கள் பேரக்குழந்தைகளின் செல்வச்சிறப்பை பார்த்து ரசிக்கும் பாட்டிகள்..


அலைஅலையாக திரண்ட மக்கள் வெள்ளம் அசந்து போய் அப்படியே....


சிறப்பு உரை நிகழ்த்திய தேற்றாத்தீவு மகா வித்தியாலய அதிபர்..." அவர் சொன்ன விடயம் 2010 ஆண்டின் பொக்கிஷங்களை வரவேற்கிறேன் "...


பரிசு வழங்கல் நிகழ்வு....











 
நன்றி.......

18 comments:

Theepan Periyathamby said...

அழகு தேவதைகளின் ஊர்வலம். ரொம்ப நல்லா இருக்கு ,

Vivikthan said...

Very good. I'm sure these kids will be very happy If they saw their images in the blog. It will give mone energy to them. Keep up the good work!

Ramesh said...

///அழகு தேவதைகளின் ஊர்வலம். ரொம்ப நல்லா இருக்கு ,////

நன்றி ஜெயதீபன்...
மழலைச் செல்வங்களை ரசியுங்கள்..

Ramesh said...

///Very good. I'm sure these kids will be very happy If they saw their images in the blog. It will give mone energy to them. Keep up the good work!///

Thanks Vivikkthan
I lov ur pics also

கரவைக்குரல் said...

மழலைகளில் நிகழ்வுகளும் அவர்களின் சின்ன சின்ன குதூகலிக்கும் நிகழ்வுகளும் ரசிக்க வைக்கிறது
அதைப்போலவே மழலைகளின் நிகழ்வுகளை ரசிக்கம் பாட்டிமார்
எல்லாம் சேர்த்து ஊரின் நினைவுகளை நினைவூட்டுகிறது.
ஊரின் நிகழ்வுகளின் தொகுப்புகளை இன்னும் பதிவிடுங்கள்
நன்றி பதிவிற்கு

Ramesh said...

///மழலைகளில் நிகழ்வுகளும் அவர்களின் சின்ன சின்ன குதூகலிக்கும் நிகழ்வுகளும் ரசிக்க வைக்கிறது.
அதைப்போலவே மழலைகளின் நிகழ்வுகளை ரசிக்கம் பாட்டிமார்
எல்லாம் சேர்த்து ஊரின் நினைவுகளை நினைவூட்டுகிறது.///

நான் பதிவு ஆரம்பித்ததே இதற்காகத்தான்...சும்மா இல்லப்பா

///ஊரின் நிகழ்வுகளின் தொகுப்புகளை இன்னும் பதிவிடுங்கள்//

விரைவில் வந்து சேரும்.. ஊக்கப்படுத்தலுக்கு நன்றி

//நன்றி பதிவிற்கு///
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

Chitra said...

super photos...... Really missed being there.......

Ramesh said...

//super photos......///

Thanks

//Really missed being there.......///
im so sorry..
& happy to share these Kids performance, and wait 4 video, i'll put soon as possible

Unknown said...

fantastic,I'm very happy to see this,

Kutty devathaigal, ilam pillaigalin photos arumai.
thanks ramesh...

Ramesh said...

//fantastic,I'm very happy to see this,
Kutty devathaigal, ilam pillaigalin photos arumai.
thanks ramesh...///

Thanks Ramesh Gopal.

Admin said...

நல்ல பகிர்வு.. அத்தனை சிறார்களுக்கும் வாழ்த்துக்கள்.

Ramesh said...

நனறி சந்ரு

Unknown said...

முதல் வருகை... முதல் பின்னூட்டம் என்று நினைக்கிறேன்....

அழகான படங்களுக்கு பின்னூட்டுவதில் மகிழ்ச்சி...
குழந்தைகளின் அழகு எப்போதும் அழகு தான்....

Ramesh said...

ஒரு பச்சிளம் பாலகன் கனககோபியின் வருகையால் சிதறல்கள் சிறகடிக்கட்டும்...
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

Sai-Moulees-Ramaki said...

Keep it up!!! Buddy.............. and..............talk with you later. Machchan.

Ramesh said...

thanks machchan

geevanathy said...

அழகு தேவதைகளின் ஊர்வலம்
அழகான தொகுப்பு

Ramesh said...

///அழகு தேவதைகளின் ஊர்வலம்
அழகான தொகுப்பு//

ரசனைக்கும் வருகைக்கும் பின்னூட்டலுக்கும் நன்றி அண்ணா

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு